Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டு மக்களுக்கு பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து


கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் தமது மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும், கருணையுடன் கூடிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது முயற்சிகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

ஏடிஜி/நைனா/க