Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மரியாதை

அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மரியாதை

அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மரியாதை

அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அடல் ஜி-யின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமது மரியாதையை செலுத்துவதாகவும், அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதில் நாம் மீண்டும் உறுதி கொள்வோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

ஏடிஜி/நைனா/க