Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்பிரிக்காவின் வளர்ச்சி ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா – ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஆப்பிரிக்காவின் வளர்ச்சி ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா – ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலன்கள்

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான உறவை இது வலுப்படுத்தும்.

*****