Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. சி.எஸ்.ஷிவாலி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


திரு. சி.எஸ். ஷிவாலி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கர்நாடக அமைச்சர் திரு. சி.எஸ். ஷிவாலியின் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்.

கர்நாடக மாநிலத்திற்கு அவர் ஆற்றிய சேவையினால் அவர் என்றும் மக்கள் நினைவில் இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.