பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 15 ஆவது நிதி ஆணையமானது பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு தேவையான காலாவதியாகாத நிதியை ஒதுக்குவது தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அணுகுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டிருந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆணையம் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான தனி அமைப்பை நிறுவ வேண்டிய அவசியத்தையும், நிறுவப்படும் பட்சத்தில் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய, இந்தத் திருத்தம் வழிவகுக்கிறது.
*****
விகீ/அரவி/வேணி