பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“सभी देशवासियों को स्वतंत्रतादिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
எனது சக இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான சுதந்திரதின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
सभी देशवासियों को #स्वतंत्रतादिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) August 15, 2019
Happy Independence Day to all my fellow Indians. Jai Hind!