Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமூக சேவகர் பூர்ணிமாபென் பக்வசா மறைவு – பிரதமர் இரங்கல்


சமூக சேவகர் திருமதி பூர்ணிமாபென் பக்வசா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பூர்ணிமாபென் பக்வசா மறைவு வருத்தம் அளிக்கிறது. மலைவாழ் பெண்களின் கல்விக்காக அபாரமாக உழைத்தவர் அவர்.

நீண்ட நாட்கள் வாழ்ந்து, பூர்ணிமாபென் தனது 103 வயதில் நம்மை வீட்டு பிரிந்து உள்ளார். சப்புதராவிற்கு சென்ற போது, நான் அவருடன் உரையாற்றியதை, நினைவுக்கூறுகிறேன். மறைந்த பூர்ணிமாபெனின் மகள், சோனல் மான்சிங்கிடம் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.