Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிலாது நபியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மிலாது நபி இன்று (10.11.2019) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

“மிலாது நபி வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் சிந்தனைகளால் உத்வேகம் பெற்று, இந்நாளில் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு மேம்படட்டும். அனைத்து இடங்களிலும் அமைதி நிலவட்டும்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மிலாது நபி வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் சிந்தனைகளால் உத்வேகம் பெற்று, இந்நாளில் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு மேம்படட்டும். அனைத்து இடங்களிலும் அமைதி நிலவட்டும்.

— நரேந்திர மோடி (@narendramodi)

—-