Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹியான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹியான் மறைவு குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் மேதகு ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹியானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். துயரமான இந்தத் தருணத்தில் அல் நஹியான் குடும்பத்தினர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் மக்களுடன் நமது சிந்தனைகள் மற்றும் பிரார்த்தனைகளை உரிதாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.