Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரிபுரா மாநில தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து


திரிபுரா மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திரிபுராவின் தலைசிறந்த பாரம்பரியம் மற்றும் தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து நாம் பெருமிதம் அடைகிறோம். இந்த மாநில மக்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். திரிபுரா மக்கள் தொடர்ந்து வளம் பெற்று நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.