பி.எம்.இந்தியா
வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
“ டாக்கா நகரில் நிகழ்ந்த தாக்குதல் நமக்களித்த துயரத்தை வெளியிட வார்த்தைகளே இல்லை. வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவுடன் இது குறித்து உரையாடியபோது, இந்த மோசமான தாக்குதல் குறித்து எனது வலுவான கண்டனத்தையும் தெரிவித்தேன்.
“ இந்தத் துயரமான சூழலில் வங்க தேசத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுடன் இணைந்து இந்தியா உறுதியாக நிற்கிறது.
”உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதில் காயமுற்றவர்கள் விரைவில் நலம்பெறவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பிரதமர் தெரிவித்தார்.
The attack in Dhaka has pained us beyond words. I spoke to PM Sheikh Hasina & strongly condemned the despicable attack.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
India stands firmly with our sisters & brothers of Bangladesh in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016