பி.எம்.இந்தியா
திரு. நரேந்திர மோடி [ 269KB ] |
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள். |
|
கேபினட் அமைச்சர்கள் |
||
| 1 | திரு. ராஜ்நாத் சிங் [ 88KB ] |
உள்துறை |
| 2 | திருமதி. சுஷ்மா சுவராஜ் [ 86KB ] |
வெளியுறவுத் துறை |
| 3 | திரு. அருண் ஜேட்லி [ 1082KB ] |
நிதி, பெருநிறுவன விவகாரங்கள்,பாதுகாப்பு |
| 4 | திரு. எம். வெங்கையா நாயுடு [ 182KB ] |
நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் |
| 5 | திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி [ 516KB ] |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
கப்பல் போக்குவரத்துத் துறை |
| 6 | திரு. மனோகர் பாரிக்கர் [பதவி விலகிய நாளிலிருந்து ] |
பாதுகாப்பு |
| 7 | திரு. சுரேஷ் பிரபு [ 142KB ] |
ரெயில்வே |
| 8 | திரு.டி.வி. சதானந்த கவுடா [ 409KB ] |
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை |
| 9 | செல்வி உமா பாரதி [ 273KB ] |
நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு,மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை இணை அமைச்சர் |
| 10 | டாக்டர் நஜ்மா ஏ. ஹெப்துல்லா [பதவி விலகிய நாளிலிருந்து] |
சிறுபான்மையினர் விவகாரங்கள் |
| 11 | திரு. ராம் விலாஸ் பாஸ்வான் [ 683KB ] |
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் |
| 12 | திரு.கல்ராஜ் மிஸ்ரா [ 93KB ] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 13 | திருமதி. மேனகா சஞ்சய் காந்தி [ 230KB ] |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு |
| 14 | திரு. அனந்த் குமார் [ 448KB ] |
ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் , நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் |
| 15 | திரு. ரவி சங்கர் பிரசாத் [ 181KB ] |
சட்டம் மற்றும் நீதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை |
| 16 | திரு. ஜகத் பிரகாஷ் நட்டா [ 287KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை |
| 17 | திரு. அசோக் கஜபதி ராஜூ புசாபதி [ 86KB ]
|
குடிசார் வான் பயணம் |
| 18 | திரு. ஆனந்த் கீத்தே [ 814KB ] |
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 19 | திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் [ 468KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 20 | திரு. நரேந்திரசிங் தோமர் [ 203KB ] |
ஊரக மேம்பாடு,
பஞ்சாயத்ராஜ் குடிநீர் மற்றும் துப்புரவு |
| 21 | திரு. சவுத்ரி பிரேந்தர் சிங் [ 185KB ] |
எஃகுத் துறை |
| 22 | திரு. ஜூவல் ஓரம் [ 226KB ] |
பழங்குடியினர் நலத்துறை |
| 23 | திரு. ராதா மோகன் சிங் [ 417KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 24 | திரு. தாவார் சந்த் கேலாட் [ 350KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 25 | திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி [ 572KB ] |
ஜவுளி
|
| 26 | டாக்டர் ஹர்ஷ் வர்தன் [ 99KB ] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
புவி அறிவியல் |
| 27 | திரு.பிரகாஷ் ஜவ்டேகர் [ 149KB ] |
மனிதவள மேம்பாடு |
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) |
||
| 1 | திரு.ராவ் இந்தர்ஜித் சிங் [ 463KB ] |
திட்டமிடல் (தனிப் பொறுப்பு) |
| 2 | திரு. பண்டாரு தத்தாத்ரேயா [ 304KB ] |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(தனிப் பொறுப்பு) |
| 3 | திரு. ராஜீவ் பிரதாப் ரூடி [ 583KB ] |
திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) |
| 4 | திரு. விஜய் கோயல் [ 194KB ] |
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு) நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு,மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை இணை அமைச்சர் |
| 5 | திரு. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் [ 906KB ] |
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்)(தனிப்பொறுப்பு) |
| 6 | திரு. தர்மேந்திர பிரதான் [ 60KB ] |
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு(தனிப்பொறுப்பு) |
| 7 | திரு. சர்பானந்த சோனோவால் [ 68KB ] [பதவி விலகிய நாளிலிருந்து] |
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு) |
| 8 | திரு. பியூஷ் கோயல் [ 92KB ] |
மின்சாரம்(தனிப்பொறுப்பு) நிலக்கரி(தனிப்பொறுப்பு) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (தனிப்பொறுப்பு) சுரங்கம் (தனிப்பொறுப்பு) |
| 9 | டாக்டர் ஜிதேந்திர சிங் [ 277KB ] |
வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி; விண்வெளி |
| 10 | திருமதி. நிர்மலா சீதாராமன் [ 187KB ] |
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனிப்பொறுப்பு) |
| 11 | டாக்டர். மகேஷ் சர்மா [ 208KB ] |
கலாச்சாரம் (தனிப்பொறுப்பு) சுற்றுலா (தனிப்பொறுப்பு) |
| 12 | திரு.மனோஜ் சின்ஹா [ 133KB ] |
தொலைதொடர்பு (தனிப்பொறுப்பு)
ரெயில்வே (தனிப்பொறுப்பு) |
| 13 | திரு.அனில் மாதவ் தாவே [ 164KB ] |
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு) |
| 14 | திரு. முக்தார் அப்பாஸ் நக்வி [ 367KB ] |
சிறுபான்மையினர் விவகாரங்கள் (தனிப்பொறுப்பு) நாடாளுமன்ற விவகாரங்கள் |
இணை அமைச்சர்கள் |
||
| 1 | ஜென. (ஓய்வு) வி.கே. சிங் [ 202KB ] |
வெளியுறவு |
| 2 | திரு. சந்தோஷ் குமார் கங்குவார் [ 725KB ] |
நிதி |
| 3 | திரு. ஃபகான்சிங் குலாஸ்தே [ 365KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் |
| 4 | திரு. எஸ்.எஸ். அலுவாலியா [ 360KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் நாடாளுமன்ற விவகாரங்கள் |
| 5 | திரு.ராம்தாஸ் அத்வாலே [ 247KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 6 | திரு.ராம் கிருபால் யாதவ் [ 294KB ] |
ஊரக வளர்ச்சி |
| 7 | திரு.ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி [ 135KB ] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 8 | திரு. சான்வர் லால் ஜாட் [பதவி விலகிய நாளிலிருந்து] |
நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை உயிர்ப்பித்தல் |
| 9 | திரு. மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குண்டாரியா [ 325KB ] [பதவி விலகிய நாளிலிருந்து] |
வேளாண்மை |
| 10 | திரு.கிரி ராஜ் சிங் [ 203KB ] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 11 | திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் [ 475KB ] |
உள்துறை |
| 12 | திரு.ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநாகி [ 271KB ] |
குடிநீர் மற்றும் துப்புரவு |
| 13 | திரு.ராஜேன் கோஹென் [ 118KB ] |
ரயில்வே |
| 14 | திரு.பர்ஷோத்தம் ரூபாலா [ 811KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் பஞ்சாயத்து ராஜ் |
| 15 | திரு எம்.ஜெ. அக்பர் [ 153KB ] |
வெளியுறவு |
| 16 | திரு.உபேந்திர குஷ்வாஹா [ 199KB ] |
மனிதவள மேம்பாடு |
| 17 | திரு. பொன். ராதாகிருஷ்ணன் [ 404KB ] |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
கப்பல் போக்குவரத்துத் துறை |
| 18 | திரு. ஜி.எம். சித்தேஸ்வரா [ 587KB ] [பதவி விலகிய நாளிலிருந்து] |
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 19 | திரு. நிஹால்சந்த் [பதவி விலகிய நாளிலிருந்து] |
பஞ்சாயத்து ராஜ் துறை |
| 20 | திரு. கிரண் ரிஜிஜூ [ 468KB ] |
உள்துறை |
| 21 | திரு. கிருஷன் பால் [ 395KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 22 | திரு. ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பாப்ஹோர் [ 31KB ] |
பழங்குடியினர் விவகாரங்கள் துறை |
| 23 | டாக்டர். சஞ்ஜீவ் குமார் பல்யான் [ 278KB ] |
நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஊட்டல் |
| 24 | திரு. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா [பதவி விலகிய நாளிலிருந்து] |
பழங்குடியினர் விவகாரங்கள் துறை |
| 25 | திரு. விஷ்ணு தேவ் சாய் [ 432KB ] |
எஃகு |
| 26 | திரு.சுதர்சன் பகத் [ 85KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 27 | டாக்டர். ராம் சங்கர் கத்தேரியா [பதவி விலகிய நாளிலிருந்து] |
மனித வள மேம்பாட்டுத் துறை |
| 28 | திரு. ஒய்.எஸ்.சவுத்ரி [ 156KB ] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல் |
| 29 | திரு. ஜெயந்த் சின்ஹா [ 671KB ] |
குடிசார் வான் பயணம் |
| 30 | கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் [ 429KB ] |
தகவல் மற்றும் ஒலிபரப்பு |
| 31 | திரு. பாபுல் சுப்ரியோ [ 463KB ] |
கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 32 | சாத்வி நிரஞ்ஜன் ஜோதி [ 122KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 33 | திரு. விஜய் சம்ப்லா [ 673KB ] |
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 34 | திரு. அர்ஜூன் ராம் மேக்வால் [ 154KB ] |
நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் |
| 35 | டாக்டர் மகேந்திர நாத் பாண்டே [ 138KB ] |
மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் |
| 36 | திரு. அஜய் தாம்தா [ 267KB ] |
ஜவுளி |
| 37 | திருமதி. கிருஷ்ண ராஜ் [ 374KB ] |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு |
| 38 | திரு. மன்சுக் எல். மாண்டவ்யா [ 253KB ] |
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை/td> |
| 39 | திருமதி. அனுப்ரியா பட்டேல் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் |
| 40 | திரு.சி.ஆர். சவுத்ரி [ 409KB ] |
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் |
| 41 | திரு. பி.பி. சவுத்ரி [ 507KB ] |
சட்டம் மற்றும் நீதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை |
| 42 | டாக்டர். சுபாஷ் ராம்ராவ் பாம்ரே [ 271KB ] |
பாதுகாப்பு | பிரதமர் |
|---|---|---|
(சரிபார்க்கப்பட்ட நாள்: 14.03.2017)