Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் எக்ஸ் பதிவு வருமாறு:

சிறப்பாக விளையாடிய இந்திய அணிஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள். நமது வீரர்கள் போட்டியின் மூலம் அபாரமான  திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்

****

AD/ANU/PKV/KRS