Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாட்டில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்


அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டினை வித்யா பாரதி அகில இந்திய கல்வி அமைப்பு நடத்துகிறது.