பி.எம்.இந்தியா
அசாம் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். இன்று மதியம் கேங்டாக் செல்லும் பிரதமர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மலர் கண்காட்சியை பார்வையிடுகிறார்.
கேங்டாக்கில் நடைபெறும் நிலையான வளர்ச்சி, இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கான மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இரண்டு மணி நேரம் நடைபெறும் அந்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்.
கேங்டாக்கில் நடைபெறும் இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சியை நாளை பார்வையிடும் பிரதமர் அங்குள்ள இயற்கை வேளாண் விவசாயிகளிடம் உரையாடுவார்.
அதின்பின் பிரதமர் திரு. மோடி அசாமிற்கு புறப்படுகிறார்.
குவஹாத்தி ஐ.ஐ.டி.யின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் அங்குள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் வட-கிழக்கு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்களோடு உரையாற்றுவார்.
I am eagerly awaiting my 2-day visit to the Northeast. Will participate in various programmes in Sikkim & Assam and interact with citizens.
— NarendraModi(@narendramodi) January 18, 2016
A conference of State Agriculture Ministers is being held in Gangtok. Am particularly delighted that the conference is being held in Sikkim.
— NarendraModi(@narendramodi) January 18, 2016
Conference of Agriculture Ministers will focus on sustainable development, organic farming & ecotourism, areas we are giving priority to.
— NarendraModi(@narendramodi) January 18, 2016
In GangtokI will also visit an exhibition of organic products & interact with organic farmers. I envision the Northeast to be a hub in this
— NarendraModi(@narendramodi) January 18, 2016
Tomorrow I will be in Assam where I will interact with the youth of Assam, students of IIT, NIT & central universities of the Northeast.
— NarendraModi(@narendramodi) January 18, 2016
Tomorrow I will address a public meeting of tribal communities in Kokrajhar& a youth rally in Khanapara, Guwahati.
— NarendraModi(@narendramodi) January 18, 2016
Our Govtis leaving no stone unturned to fulfil development aspirations of Northeast & ensure all round development. https://t.co/hKOohqa3jp
— NarendraModi(@narendramodi) January 18, 2016