பி.எம்.இந்தியா
அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார் ‘’.
***
(Release ID: 2267032)
TV/PKV/RJ
Chief Minister of Assam, Shri @himantabiswa met Prime Minister @narendramodi.@CMOfficeAssam pic.twitter.com/4Kq1wiERJl
— PMO India (@PMOIndia) May 30, 2026