பி.எம்.இந்தியா
திரு. அனுபம் கெர் தலைமையில் 51 பேர் கொண்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.
பிரதமரின் மேம்பாட்டு முயற்சிகளை தடுக்கவும், நாட்டின் பெயரைக் கெடுக்கவும் சில கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அரசியல் நோக்கத்தோடு செய்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது வருத்தத்தை இக்குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் சகிப்புத்தன்மையையும் தாண்டி ஏற்றுக்கொள்ளுதல் பற்றி இந்திய கலாச்சாரம் பேசுகிறது என்று கூறினார்.
Met a delegation of artists & writers led by Shri @AnupamPkher. https://t.co/EmaZv9RTeO pic.twitter.com/VTAIo4a026
— Narendra Modi (@narendramodi) November 7, 2015