Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உங்கள் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***