பி.எம்.இந்தியா
அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று மாலை தொலைபேசியில் உரையாடினார்.
கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள ஒத்துழைப்பு உறவு மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றம் குறித்த தங்களின் மனநிறைவினை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.
இந்தியா மற்றும் அமெரிக்க இடையேயான ஒத்துழைப்பு உறவினை மேலும் வலுபடுத்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டதற்காக அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அதிபர் ஒபாமாவின் எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
p>