Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமைதி, நலன், இயற்கையுடனான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பிராத்தனைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அமைதி, நலன், இயற்கையுடனான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பிராத்தனைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

காற்று அமைதியான, ஆரோக்கியமான, தூய்மையான வகையில் நமக்கு வீசட்டும். சூரியன் நலனையும், ஆசீர்வாதத்தையும் அளிக்கும் வகையில் ஒளி வீசட்டும். அதனுடைய வெப்பமும், ஒளியையும், அமைதியையும், வசதியையும், மகிழ்ச்சியையும் நமக்கு அளிக்கட்டும். மழை தரும் கடவுள் உயிரூட்டக்கூடிய மங்களகரமான மழையை நம்மீது பொழியட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307279&reg=3&lang=1

***

SS/IR/PS/SM