பி.எம்.இந்தியா
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகள். லட்சோப லட்சம் ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாபா சாகேப் அவர்கள் நம்பிக்கையை கொடுத்தார். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் அவர் ஆற்றிய முயற்சிகளுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டுள்ளோம். ஜெய் பீம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*****
Greetings on Ambedkar Jayanti. Pujya Babasaheb gave hope to lakhs of people belonging to the poorest and marginalised sections of society. We remain indebted to him for his efforts towards the making of our Constitution.
— Narendra Modi (@narendramodi) April 14, 2018
सभी देशवासियों को अम्बेडकर जयंती की शुभकामनाएं। जय भीम! pic.twitter.com/NZW6QsKgN0