Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அயர்ன்மேன் சவாலை நிறைவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் பாராட்டினார்


அயர்ன்மேன் சவாலை வெற்றிகரமாக நிறைவுசெய்த கர்நாடக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:

“பாராட்டத்தக்க சாதனை!

இன்னும் பல இளைஞர்கள்  உடற்தகுதி தொடர்பான செயல்பாடுகளைத் தொடர இந்த சாதனை அவர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.”

***

(Release ID: 2068755)

BR/KR