பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலைமைச்சர் திரு.காலிகோ புல் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது துயரமான மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அருணாசலப் பிரதேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை நினைவு கூறப்படும் என்றும் பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
My thoughts are with the family & supporters of Kalikho Pul on his sad demise. His service to Arunachal Pradesh will be remembered: PM
— PMO India (@PMOIndia) August 9, 2016