Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய கோப்பை – 2017ஐ வென்ற இந்தியா ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய கோப்பை – 2017ஐ வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சிறப்பான போட்டி, சிறப்பான வெற்றி! ஆசிய கோப்பை – 2017ஐ வென்ற நமது ஹாக்கி அணிக்கு எனது வாழ்த்துகள். இந்த பிரம்மாண்டமான வெற்றியினால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.