2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் டி47 பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெயந்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“அற்புதமான வெள்ளிப் பதக்கம்!
சிறப்பான வேகத்துடன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் டி47 பிரிவில் ஜெயந்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரது கடின உழைப்பிற்கும் விளையாட்டு உணர்விற்கும் நல்வாழ்த்துகள். அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326791®=3&lang=1
****
TV/BR/SH
A splendid Silver! With fine timing, Jayanti has won a Silver Medal in the Women's 400m T47 event at the Asian Para Games 2026. Congrats to her for her hard work and sporting spirit. Wishing her the very best: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026