2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி42/டி 63 போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“பாரா தடகளப் போட்டிகளில் வருண் சிங் பாட்டி தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி 42/டி 63 பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்தச் செயல்திறனுக்கு எனது பாராட்டுகள்; வருணின் எதிர்கால முயற்சிகள் சிறக்க நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326795®=3&lang=1
****
TV/BR/SH
Varun Singh Bhati continues to make his mark in Para Athletics! He has won Silver in the Men's High Jump T42/T63 event at the Asian Para Games 2026 with a commendable jump. My congratulations to Varun for his performance and best wishes for his future endeavours: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026