ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தை காம்பவுண்ட் கலப்புக் குழுப் பிரிவில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி – தோமன் குமார் இணைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துஒரு தெரிவித்தார்.
இந்தச் சிறப்பான வெற்றி, அவர்களின் திறன், நிதானம், குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாடு என்று குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் வெற்றியைக் கண்டு நாடு பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்,பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ‘வில்வித்தை காம்பவுண்ட் கலப்புக் குழு’ பிரிவில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி – தோமன் குமார் இணைக்கு வாழ்த்துகள்! இவர்களது இந்தச் சிறப்பான வெற்றி, திறன், நிதானம், குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாடாகும். இவர்களின் வெற்றியைக் கண்டு நாடு பெருமகிழ்ச்சி அடைகிறது: பிரதமர்”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326775®=3&lang=1
(Release ID: 2326775)
****
TV/SV/SH
Congrats to Sheetal Devi and Toman Kumar on winning Gold in the Para Compound Mixed Team event at the Asian Para Games 2026! Their superb victory was a wonderful display of skill, composure and teamwork. India is delighted by their success: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026