Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டிக்குப் பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல்  டி42/டி 63  போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“பாரா தடகளப் போட்டிகளில் வருண் சிங் பாட்டி தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி 42/டி 63 பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்தச் செயல்திறனுக்கு எனது பாராட்டுகள்; வருணின் எதிர்கால முயற்சிகள் சிறக்க நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326795&reg=3&lang=1

****

TV/BR/SH