Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம்– பிரதமர் வாழ்த்து


 

 

 

 

 

 

இந்தோனேசியா,  பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் பிரிவில், தங்கப் பதக்கம் வென்ற அர்பிந்தர் சிங்-குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிதுள்ளார்.

“திறமை மற்றும் கடின உழைப்புடன் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரின் செயல்திறன் ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.