பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலை புதுதில்லியில் ஆப்பிரிக்க வர்த்தக அமைச்சர்களை சந்தித்தார்.
நான்காவது இந்திய ஆப்பிரிக்க வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திருமதி. நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Interacted with Trade Ministers from Africa, who are here for the 4th India-Africa Trade Ministers' Meeting. pic.twitter.com/WFfUTr1786
— Narendra Modi (@narendramodi) October 23, 2015