Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆம் ஆத்மி கட்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், திரு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், திரு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள். தில்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இவர்களை வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

@narendramodi

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், திரு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள். தில்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இவர்களை வாழ்த்துகிறேன்

*****