பி.எம்.இந்தியா
ஆஸ்திரேலிய பிரதமராக திரு. மால்கம் டர்ன்புல் பதவியேற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் பேசி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மால்கம் டர்ன்புலும் நானும் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினோம். எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவருக்கு, நான் என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். திரு. டோனி அபோட்டிடம் பேசிய நான், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உறவை மேம்படுத்த அவர் எடுத்துவரும் முயற்சிகளை நான் பாராட்டினேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
PM @TurnbullMalcolm & I spoke a short while ago. I congratulated him & conveyed best wishes. I also thanked him for his birthday greetings.
— Narendra Modi (@narendramodi) September 17, 2015
I spoke to @TonyAbbottMHR & appreciated his efforts in improving ties between India & Australia.
— NarendraModi(@narendramodi) September 17, 2015