Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் ஆசிய சிங்கங்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும், அவற்றின் வாழ்விடமும், பரவலும் விரிவடைந்துள்ளதைக் குறித்தும், மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வலுவான சமூகப் பங்களிப்புடன் பாதுகாப்பிற்கான அரசின் பெரும் அர்ப்பணிப்பு என்பது நமது வன உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் வரும் எதிர்கால தலைமுறையினருக்காக இந்த இனங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்கமளிக்கும் உதாரணமாகத் திகழ்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு! இந்தியாவின் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் வாழ்விடமும், பரவலும் விரிவடைந்துள்ளது. வலுவான சமூகப்ss பங்களிப்புடன் பாதுகாப்பிற்கான அரசின் பெரும் அர்ப்பணிப்பு என்பது நமது வன உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் வரும் எதிர்கால தலைமுறையினருக்காக இந்த இனங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்கமளிக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள இந்தத் தகவல்களைப் படிக்கவும்.

***

(Release ID: 2297037)

SS/IR/GS/KR