Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி


இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை நான் நினைவு கூர்கிறேன். சுதந்திர போராட்டத்தின் போதும் பிரதமராக பணியாற்றிய போதும் அவர் ஆற்றிய பங்கினை நாம் நினைவுகூர்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

விகீ/ஸ்ரீ