பி.எம்.இந்தியா
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த உடன்பாட்டின் மூலம் பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள், பிற குற்றவாளிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கும் திருப்பி அனுப்ப வழி வகுக்கும்.