பி.எம்.இந்தியா
ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2019-ல் கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளிலும் ஸ்டார்ட் அப் துறையில் உள்ள உறவை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.