பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு, இந்தியா மற்றும் பல்கேரியா இடையேயான சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை வலுபடுத்தும் வகையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விவரங்கள்:
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கொள்கள்:
பின்னணி
இதற்கு முன்பு இந்தியாவும் பல்கேரியாவும் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி சுற்றுலாத் துறை தொடர்பான ஒத்துழைப்பு குறித்த ஒப்புதலை கையெழுத்திட்டது. இந்தியாவின் சுற்றுலா சந்தையில் பல்கேரியா நல்ல வாய்ப்பினைக் கொண்டுள்ளது. (2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பல்கேரியாவிலிருந்து 5288 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்) பல்கேரியாவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
*****