பி.எம்.இந்தியா
இந்திய சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான திருமதி மகாசுவேதா தேவி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
பேனாவின் வலிமையை திருமதி. மகாசுவேதா தேவி அற்புதமாக வெளிப்படுத்தினார். அன்பு, சமத்துவம், நீதி ஆகிய அம்சங்களின் குரலாக விளங்கியவரின் மறைவு நம்மை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Mahashweta Devi wonderfully illustrated the might of the pen. A voice of compassion, equality & justice, she leaves us deeply saddened. RIP.
— Narendra Modi (@narendramodi) July 28, 2016