பி.எம்.இந்தியா
இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவால், ‘இந்தோனேசியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ என்ற கௌரவப் பதக்கம் இன்று பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, இந்தோனேஷியக் குடியரசின் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமாகும். இந்தியா-இந்தோனேஷியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய தலைமைத்துவத்திற்காகவும் சிறப்பான பங்களிப்பிற்காகவும் பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியா மற்றும் இந்தோனேஷிய மக்களுக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நாகரிக உறவுகளுக்கும் பிரதமர் அர்ப்பணித்தார்.
(Release ID: 2281994)
****
TV/SMB/SH
PM @narendramodi was conferred with the Bintang Adipurna of the Republic of Indonesia. pic.twitter.com/LIE2bPJgEX
— PMO India (@PMOIndia) July 7, 2026
I accept the Bintang Adipurna of the Republic of Indonesia with great humility.
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
This honour belongs to the people of India. It reflects the warmth and affection of the people of Indonesia. It is also a tribute to the historic and deeply-rooted ties between India and Indonesia.… pic.twitter.com/Kq5SfHukf5
Saya menerima Bintang Adipurna Republik Indonesia ini dengan penuh kerendahan hati.
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Kehormatan ini milik seluruh masyarakat India. Penghargaan ini mencerminkan kehangatan dan kasih sayang dari masyarakat Indonesia. Hal ini juga merupakan penghormatan terhadap hubungan bersejarah… pic.twitter.com/m0jqNCcTDB