பி.எம்.இந்தியா
இமாச்சல பிரதேசத்தில் நடந்த கொடூர விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.
“இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூர பேருந்து விபத்தில் தன் அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
My thoughts are with those who lost their loved ones in the tragic bus accident in Himachal Pradesh. May those injured recover quickly: PM
— PMO India (@PMOIndia) July 20, 2017