பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். விவேகத்துடன் விழிப்புடையவராகவும், விஞ்ஞான ரீதியாக சிந்திப்பவராகவும், ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கொண்ட மனதுடையவரே வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் சிக்கல்களைக் கடந்து இறுதி இலக்கை அடைகிறார் என்பதாக சுபாஷிதம் கூறுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால வெற்றி இந்தியாவிற்கு உலகளாவிய பதிய அடையாளத்தை அளித்துள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். இது புதுமை கண்டுப்பிடிப்பையும் தொழில்நுட்பத்தையும் தழுவி நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான நாட்டு மக்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279694®=3&lang=1
***
SS/IR/KPG/KR
डिजिटल इंडिया के 11 वर्षों की सफलता से भारतवर्ष को दुनियाभर में एक नई पहचान मिली है। इससे इनोवेशन और टेक्नोलॉजी को अपनाकर देश को नई ऊंचाइयों पर ले जाने की देशवासियों की संकल्पशक्ति का पता चलता है।
— Narendra Modi (@narendramodi) July 1, 2026
विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं… pic.twitter.com/VhIRgvl4Jo