பி.எம்.இந்தியா
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கைப்பற்றியுள்ளதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்திய அணியினரின் மனதில் பதியதக்க செயல்பாடு நம்மை பெருமையில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Congratulations to the Indian Cricket Team for the historic series win against Sri Lanka. We are proud of the Team's impressive performance.
— Narendra Modi (@narendramodi) September 1, 2015