Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்தான்புல் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்


துருக்கி இஸ்தான்புலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இஸ்தான்புல்லில் நடந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.