Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்


 

மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  பேச்சுநடத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து பிரதமர் நேதன்யாகுவுடன் @netanyahu பேசினேன். பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும் அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியம். அமைதியையும் நிலைத்தன்மையையும் விரைவில் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.”

***

SMB/KV