Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈகைத் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


ஈகைத் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்“ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.