Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்! தேவன் இயேசுவின் புனிதமான எண்ணங்கள் பல லட்சம் மக்களுக்கு எழுச்சி அளிக்கின்றன. தீயவற்றில் இருந்து நமது சமூகத்தை விடுவிக்கவும், ஏழை எளியவர்களிடம் கருணையுடன் இருக்கவும் அவர் வலியுறுத்தினார். இந்தப் புனித நாள் அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வை மேம்படுத்தட்டும்.”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.