பி.எம்.இந்தியா
உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
உண்மையான ஞானமுடையவர் தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அவற்றை நிறைவேற்றும் வரை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இது போன்ற, ஒழுக்கமுடைய, பகுத்தறிவுமிக்க, சிந்தனைமிக்க நபரே உண்மையான ஞானியாகக் கருதப்படுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305294®=3&lang=1
***
SS/IR/PS/SM
यस्य कृत्यं न जानन्ति मन्त्रं वा मन्त्रितं परे।
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
कृतमेवास्य जानन्ति स वै पण्डित उच्यते॥ pic.twitter.com/rpM8ZG5DKG