பி.எம்.இந்தியா
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
***
TV/SV/SE
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/qGTxLfFV0z
— PMO India (@PMOIndia) June 11, 2026