Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பினாலும் கடும் மழையினாலும் உயிரிழந்தவர்கள் குறித்து தனது துயரத்தை வெளியிட்டார்.

“உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பினாலும், கடும் மழையினாலும் உயிரிழந்தவர்கள் குறித்து நான் மிகுந்த துயரமடைகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“ காயமடைந்தோருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் நம்புகிறேன்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***