Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தராகண்ட் முதல் அமைச்சராக பதவி ஏற்ற திரிவேந்திர சிங் ராவத்திற்கு பிரதமர் வாழ்த்து

உத்தராகண்ட் முதல் அமைச்சராக பதவி ஏற்ற திரிவேந்திர சிங் ராவத்திற்கு பிரதமர் வாழ்த்து


உத்தராகண்ட் மாநில முதல் அமைச்சராக பதவி ஏற்ற திரு. திரிவேந்திர சிங் ராவத்தை பிரதமர் வாழ்த்தினார்.

“திரு. திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இன்று பதவி ஏற்றுள்ள அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் பாடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

மாநில மக்கள் காட்டிய அன்பை வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை மாநிலத்திற்கு வழங்குவதன் மூலம் புதிய உத்தராகண்ட் அரசு திருப்பி அளிக்கும்” என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்துள்ளார்.

***